பாட்டிகளின், அம்மாக்களின் வாசம் வீசிய அக்கால அடுக்களையின் கைப்பக்குவம் தனித்துவமானது. ஆடு, கோழி, மீன், நண்டு என
வீட்டில் வீசும் சமையல் வாசம், வாழ்வின் செழுமையை உணர்த்தவல்லவை. அக்காலத்து
‘சமையல் பக்குவத்தை எளிமைப்படுத்தி, ‘ இக்காலத்திற்கேற்ப விளக்குகிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.