பதிணெண் சித்தர்கள் அனைவரும் பன்னெடுங்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து நூல்கள் இயற்றி சமுதாயத்தில் பணிகளை ஆற்றிவிட்டு சமாதியில் போய் அமர்ந்தனர். அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மகாசித்தர் போகர், சமாதிக்குச் செல்லுமுன் தன் முந்தைய ஜனனங்களின் ரகசியத்தை வெட்ட வெளிச்சமாய் தன் ‘போகர் ஜெனன சாகரம்’ என்ற நூலில் உரைத்துள்ளார். பரம்பொருளிலிருந்து தோன்றிய அனைத்தையும் நுணுக்கமாக விளக்கி அதில் தன்னுடைய அவதாரங்களின் பங்கு என்ன என்பது வரை சொல்லியுள்ளதைப் படிக்க ஆவல் மேலோங்குகிறது. இந்த அரிய நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
போகர் அருளிய ஜெனன சாகரம் (பதவுரைச் சுருக்கம்)
₹60.00
SKU:
10583
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 80 |
Weight | 150 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 80 |
Weight | 150 |
Language |
Be the first to review “போகர் அருளிய ஜெனன சாகரம் (பதவுரைச் சுருக்கம்)” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
You may also like
Related products
-
போகர் மலை வாகடம்
Rated 0 out of 5₹50.00 Add to cart -
அகஸ்தியர் 12000 என்னும் பெருநூல் காவியம் பாகம் 4
Rated 0 out of 5₹100.00 Add to cart -
அகஸ்தியர் 12000 என்னும் பெருநூல் காவியம் பாகம் 3
Rated 0 out of 5₹100.00 Add to cart -
திருவள்ளுவர் ஞானவெட்டியான் என்னும் ஞானவெட்டி 1500
Rated 0 out of 5₹150.00 Add to cart
Reviews
There are no reviews yet.